Jithu Jilladi Song Lyrics

Jithu Jilladi - Theri

CastVijay, Samantha Ruth Prabhu,  Amy Jackson
Music DirectorG.V.Prakash Kumar
SingersDeva, Balachandran
LyricsRokesh

Jithu Jilladi Song Lyrics

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Eh Attaku Puttaku Alaradikudhu
Police Kaaran Gypsy

 

Thevayilla Fc
Kaakki Uniform-U Potta Thaana Varum Form-U

 

Thoppiyila Singatha Paaren
Tholula Star-Ah Vaangum Police-U Kaaran

 

Thoppiyila Singatha Paaren
Tholula Star-Ah Vaangum Police-U Kaaran

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Oodu Poorum Uttalakkadi Kedikellam Kedi
Ada Dimikki Kudukkum Ola Joke Ah Pudichiruvom Thedi

 

Unna Pola Aal Adikka Edukanum Peramba
Onnu Vecha Thaanda Thappu Seiya Thonadhu Thirumba

 

Pora Vara Ponnungalla Engana Nee Thotta
Un Kaiya Odachu Potuduven Puthur Maavu Katta

 

Superman Spiderman Ellame Cinema
Nee Koralu Kodutha Kaakka Varum Kaaki Thuni Maa

 

Rounds Vandha Thaan Naanga Night-Ula
Nimmadhiya Thoonguva Nee Unga Vootula

 

Thedinu Oodi Vara Unakku Tholla Na
Enna Pannuva Nee Police Illana

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Sikkal Vandha Sethara Police Normal Person-Ah
Nee Maama Kupda Police Enna Unga Akka Purushana

 

Gaavu Vaanga Kaathirukkum Road-Ula Medu
Unakku Uyir Mela Aasa Iruntha Helmet Ah Podu

 

Dd Case-Ula Maatkinu Pc Aanda Kenjum
Avan Kekamale Kudupa Nee Easy Ah Thaan Lanjam

 

Senja Thappa Maraikanum Nu Nee Kudukura Dhutta
Unaku Thaguthi Illa Ennaikume Polica Ah Thitta

 

Kaaki Satta Munna Ethuvume Perusila
Pondaati Pulla Paasam Photo Va Purse La

 

Nalla Naalulayum Veetula Thangala
Kondaada Mudiyala Naanga Diwali Pongala

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum Colouru Kannadi

 

Keechita Jithu Jilladi Maa Nee

Jithu Jilladi Lyrics in Tamil Font

 

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

 

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

 

ஏய் அட்டக்கு புட்டக்கு அலறடிக்குது

போலீஸ் காரன் ஜிப்சி தேவையில்ல எப்சி

 

காக்கி யூனிபோர்ம் போட்ட தான வரும் பார்மு

தொப்பியில சிங்கத்த பாரேன்

 

தோளுல ஸ்டார் ர வாங்கும் போலிசு காரன்

தொப்பியில சிங்கத்த பாரேன்

 

தோளுல ஸ்டார் ர வாங்கும் போலிசு காரன்

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

 

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

 

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

ஊடு பூரும் உட்டாலக்கடி கேடி கெல்லாம் கேடி

 

அட டிமிக்கி குடுக்கும் ஊழ ஜோக்க புடுசுருவோம் தேடி

உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பேரம்ப

 

ஒன்னு வெச்ச தாண்ட தப்பு செய்ய தோனது திரும்ப

போற வர்ற பொண்ணுங்கள எங்கன நீ தொட்ட

 

உன் கைய ஒடச்சு போட்டுடுவே புத்தூர் மாவு கட்ட

சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் எல்லாமே சினிமா

 

நீ கொரலு கொடுத்த காக்க வரும் காக்கி துணி மா

ரௌண்ட்சு வந்த தான் நாங்க நைட்டுல

 

நிம்மதியா தூங்குவ நீ உங்க ஊட்டுல

தேடினு ஓடி வர்ற உனக்கு தொல்ல ந

 

என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்ல ந

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

 

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

 

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

சிக்கல் வந்த செதற போலீஸ் என்ன நார்மல் பெர்சன

 

நீ மாமா குபுட போலீஸ் என்ன உங்க அக்க புருசன

காவு வாங்க காத்திருக்கும் ரோடுல மேடு

 

உயிர் மேல ஆசையிருந்த ஹெல்மெட்ட போடு

டிடி கேசுல மாடிகினு பிசி ஆண்ட கெஞ்சும்

 

அவன் கேகமலே கொடுப்ப நீ ஈசிஅ  தா லஞ்சம்

செஞ்ச தப்ப மறைக்க கொடுக்கற துட்ட

 

உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்ச திட்ட

காக்கி சட்ட முன்ன எதுவுமே பெருசில்ல

 

போண்ட்டி புள்ள பாசம் போட்டோவ பருசுல

நல்ல நாளுலையும் வீட்டுல தங்கள

 

கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

 

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி

 

மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

கீச்சுட்ட்ட ஜித்து ஜில்லடி மா நீ

More Song Lyrics From Theri Movie

En Jeevan Song Lyrics

Singers: Hariharan, Saindhavi, Vaikom Vijayalakshmi  Lyrics: Na. Muthukumar, R. Thiyagarajan

Eena Meena Teeka Song Lyrics

Singers: Uthara Unnikrishnan, G.V.Prakash Kumar  Lyrics: Pa. Vijay, Arunraja Kamaraj

Chella Kutti Song Lyrics

Singers: Vijay, Neeti Mohan  Lyrics: Kabilan

Thaimai Song Lyrics

Singers: Bombay Jayashri  Lyrics: Pulamaipithan

Raangu Song Lyrics

Singers: T.Rajendar, G.V.Prakash Kumar, Sonu Kakkar  Lyrics: Kabilan

Dup Theri Step Song Lyrics

Singers: Arunraja Kamaraj  Lyrics: Arunraja Kamaraj

Hey Aasmaan Song Lyrics

Singers: Arijit Singh  Lyrics: Vishal Chandra Shekhar

Your rating: none
Rating: 0 - 0 votes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *