
Song Details
Starring: Jayam Ravi, Hansika Motwani
Music: Harris Jayaraj
Singers: Aalaap Raju, Devan & Ranina Reddy
Lyrics: Thamarai
Movie: Engeyum Kadhal
Engeyum Kadhal Song Lyrics
Engeyum Kadhal
Vizhigalil Vanthu
Ovvondrum Pesa
Ven Kaalai Saaral
Mugathinil Vanthu
Sattendru Modha
Pollaadha Paadal
Paravasam Thanthu
Paathathil Oda
Muthal Varum Kadhal
Mannil Munnooru
Aandu Vaazhum
Kadhal Ennum Thene
Kadal Alaigalil Kaanum
Neelam Neeye
Vaane Vanna Meene
Mazhai Veyil Ena
Naangu Kaalam Neeye
Kadarkaraiyil
Athan Manal Veliyil
Akkaatrodu Kaatraaga
Palakkuralgal
Pala Pala Viralgal
Thamai Pathivu Seithirukkum
Vidiyalilum
Nadu Iravinilum
Ithu Oyaathey Oyaathey
Siripinilum
Pala Sinangalilum
Miga Kalanthu Kaathirukkum
Oh Paarkkaamal
Konjam Pesamal Ponaalum
Ullam Thaangaathu Thaangathey
Kangalthaan Pinbu Thoongaathey
Engeyum Kadhal
Vizhigalil Vanthu
Ovvondrum Pesa
Ven Kaalai Saaral
Mugathinil Vanthu
Sattendru Modha
Pollaadha Paadal
Paravasam Thanthu
Paathathil Oda
Muthal Varum Kadhal
Mannil Munnooru
Aandu Vaazhum
Adam Pidikkum
Ithu Vadam Izhukkum
Yaar Sonnaalum Ketkaathey
Thara Marukkum
Pin Thalai Kodukkum
Ithu Purandu Theerthidume
Mugangalaiyo
Udal Nirangalaiyo
Ithu Paarkaathey Paarkaathey
Iru Udalil Oar Uyir Irukka
Athu Muyandru Paarthidume
Yaar Yaarai
Yenge Nesikka Nernthaalum
Ange Poonthottam Undaagum
Poonchendaai
Bhoomi Thindaadum
Engeyum Kadhal
Vizhigalil Vanthu
Ovvondrum Pesa
Ven Kaalai Saaral
Mugathinil Vanthu
Sattendru Modha
Pollaadha Paadal
Paravasam Thanthu
Paathathil Oda
Muthal Varum Kadhal
Mannil Munnooru
Aandu Vaazhum
Kadhal Ennum Thene
Kadal Alaigalil Kaanum
Neelam Neeye
Vaane Vanna Meene
Mazhai Veyil Ena
Naangu Kaalam Neeye
Engeyum Kadhal Song Lyrics in Tamil Font
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண் காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து
பாதத்தில் ஓட
முதல் வரும் காதல்
மண்ணில் முன்னூறு
ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும்
நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என
நான்கு காலம் நீயே
கடற்கரையில்
அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலக்குரல்கள்
பல பல விரல்கள்
தம்மை பதிவு செய்திருக்கும்
வவிடியலிலும்
நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும்
பல சினங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்
ஓ பார்க்காமல்
கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண் காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து
பாதத்தில் ஓட
முதல் வரும் காதல்
மண்ணில் முன்னூறு
ஆண்டு வாழும்
அடம் பிடிக்கும்
இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும்
பின் தலை கொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ
உடல் நிறங்களையோ
இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை
எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூச்செண்டாய் பூமி திண்டாடும்
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண் காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து
பாதத்தில் ஓட
முதல் வரும் காதல்
மண்ணில் முன்னூறு
ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும்
நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என
நான்கு காலம் நீயே
More Song Lyrics From Engeyum Kadhal
Singers: Naresh Iyer, Mukesh, Gopal Rao, Mahathi, Ranina Reddy Lyrics: Vaali
Singers: Richard, Rahul Nambiar, Naveen Madhav Lyrics: Vaali
Singers: Karthik, Prashanthini Lyrics: Thamarai
Singers: Harish Raghavendra, Chinmayi Lyrics: Madhan Karky
Singer: Karthik Lyrics: Na. Muthukumar
Engeyum Kadhal Song Lyrics Video