En Kadhal Solla Song Lyrics

En Kadhal Solla Song Lyrics From Paiyaa
En Kadhal Solla Song Lyrics

 

Song Details

Starring: Karthi, Tamannaah

Music: Yuvan Shankar Raja

Singers: Yuvan Shankar Raja, Dj Dilshad

Lyrics: Na. Muthukumar

Movie: Paiyaa

 

En Kadhal Solla Song Lyrics

 

En Kadhal Solla Neram illai

Un Kadhal Solla Thevai illai

Nam Kadhal Solla Vaarthai illai

Unmai Maraithaalum Maraiyathadi

 

Un Kaiyil Sera Yengavillai

Un Thozhil Sera Aasaiyillai

Nee Pona Pinbu Sogam illai

Endru Poi Solla Theriyathadi

 

Un Azhagaale Un Azhagaale

En Veyil Kaalam

Athu Mazhai Kaalam

 

Un Kanavaale Un Kanavaale

Manam Alaipaayum

Mella Kudai Saayum

 

En Kadhal Solla Neram illai

Un Kadhal Solla Thevai illai

Nam Kadhal Solla Vaarthai illai

Unmai Maraithaalum Maraiyathadi

 

Kaatrodu Kai Veesi Nee Pesinaal

Enthan Nenjodu Puyal Veesuthey

Vayathodum Manathodum Sollaamaley

Sila Ennangal Valai Veesuthey

Kaatrodu Kai Veesi Nee Pesinaal Enthan Nenjodu Puyal Veesuthey Vayathodum Manathodum Sollaamaley Sila Ennangal Valai VeesutheyClick To Tweet

 

Kadhal Vanthaale Kannoduthaan

Kalla Thanam Vanthu Kudiyerumo

Konjam Nadithenadi Konjam Thudithenadi

Unthan Vilaiyaattai Rasithenadi

 

Un Vizhiyaaley  Un Vizhiyaaley

En Vazhi Maarum Kan Thadumaarum

Ada Ithu Yetho Oru Puthu Yekkam

ithu Valithaalum Nenjam Athai Yerkkum

 

Oru Vaarthai Pesamal Ennai Paaradi

Intha Nimidangal Neelattume

Verethum Ninaikkaamal Vizhi Moodadi

Intha Nerukkangal Thodarattume

 

Yaarum Paarkaamal Ennai Paarkiren

Ennai Ariyaamal Unnai Paarkiren

Siru Pillai Ena Enthan Imaigal Athu

Unnai Kandaaley Kuthikkindrathey

Yaarum Paarkaamal Ennai Paarkiren Ennai Ariyaamal Unnai Paarkiren Siru Pillai Ena Enthan Imaigal Athu Unnai Kandaaley KuthikkindratheyClick To Tweet

 

En Athigaalai En Athigaalai

Un Mugam Paarthu Dhinam Yezha Vendum

En Anthi Maalai En Anthi Maalai

Un Madi Saainthu Dhinam Vila Vendum

 

En Kadhal Solla Neram illai

Un Kadhal Solla Thevai illai

Nam Kadhal Solla Vaarthai illai

Unmai Maraithaalum Maraiyathadi

En Kadhal Solla Neram illai Un Kadhal Solla Thevai illai Nam Kadhal Solla Vaarthai illai Unmai Maraithaalum MaraiyathadiClick To Tweet

 

Un Kaiyil Sera Yengavillai

Un Thozhil Sera Aasaiyillai

Nee Pona Pinbu Sogam illai

Endru Poi Solla Theriyathadi

 

En Kadhal Solla Song Lyrics in Tamil Font

 

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உண்மை மறைத்தாலும் மறையாதடி

 

உன் கையில் சேர ஏக்கம் இல்லை

உன் தோழில் சாய ஆசை இல்லை

நீ போன பின்பு சோகம் இல்லை

என்று பொய் சொல்ல தெரியாதடி

 

உன் அழகாலே உன் அழகாலே

என் வெயில் காலம்

அது மழை காலம்

உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழை காலம்Click To Tweet

 

உன் கணவாலே உன் கணவாலே

மனம் அலைபாயும்

மெல்ல குடை சாயும்

 

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உண்மை மறைத்தாலும் மறையாதடி

 

காற்றோடு கை வீசி நீ பேசினால்

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே

வயதோடும் மனதோடும் சொல்லாமலே

சில எண்ணங்கள் வலை வீசுதே

காற்றோடு கை வீசி நீ பேசினால் எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே Click To Tweet

 

காதல் வந்தாலே கண்ணோடுதான்

கள்ளத்தனம் வந்து குடியேறுமோ

கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

உந்தன் விளையாட்டை ரசித்தேனடி

 

உன் விழியாலே உன் விழியாலே

என் வழி மாறும் கண் தடுமாறும்

அட இது ஏதோ ஒரு புது ஏக்கம்

இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

 

ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி

இந்த நிமிடங்கள் நீளட்டுமே

வேறேதும் நினைக்காமல் விழி மூடடி

இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

 

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்

என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்

சிறு பிள்ளை என எந்தன் இமைகள் அது

உன்னை கண்டாலே குதிக்கின்றதே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் சிறு பிள்ளை என எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிக்கின்றதேClick To Tweet

 

என் அதிகாலை என் அதிகாலை

உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்

என் அந்தி மாலை என் அந்தி மாலை

உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

 

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உண்மை மறைத்தாலும் மறையாதடி

என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடிClick To Tweet

 

உன் கையில் சேர ஏக்கம் இல்லை

உன் தோழில் சாய ஆசை இல்லை

நீ போன பின்பு சோகம் இல்லை

என்று பொய் சொல்ல தெரியாதடி

 

More Song Lyrics From Paiyaa

 

Thuli Thuli Mazhaiyaai Song Lyrics

Singers: Haricharan, Tanvi Shah  Lyrics: Na. Muthukumar

 

Poongatre Poongatre Song Lyrics

Singers: Benny Dayal  Lyrics: Na. Muthukumar

 

Adada Mazhaida Song Lyrics

Singers: Rahul Nambiar, Saindhavi  Lyrics: Na. Muthukumar

 

Suthuthe Suthuthe Bhoomi Song Lyrics

Singers: Karthik, Sunitha Sarathy  Lyrics: Na. Muthukumar

 

Yedho Ondru Ennai Song Lyrics

Singers: Yuvan Shankar Raja  Lyrics: Na. Muthukumar

Leave a Comment