Daavuya Song Lyrics

Daavuya Song Lyrics

CastSiva Karthikeyan, Keerthy Suresh
Music DirectorAnirudh Ravichander
SingersSanthosh Narayanan
LyricsKu Karthick

Daavuya Song Lyrics

Daavuya Novuya

No Venaayaa

Love-Uya Mattuya

Nee Paavamya

Daavuya Novuya

No Venaayaa

Love-Uya Mattuya

Me Veri Sogamya

Nenjula Ambu Vitta ChittuKitta Vaadi

 Green Parrot-U

Engadi Pona Enna Vittu

 Kaattuniye Kabadi Vilayattu

Pattunu Enna Vuttutu Pona

Dream-U Sceneula Cut-Unu Sonnaa

Ye Kadhulathaan Poova Azhagaa Vachchaale

Kadhalathaan Kalatti Erinjaale

Heartula Thaan Avala Strong-AaVachchene

Odhari Vitta Kadhari

AzhalareneyAdi Sonu Sonu Enna Sonu

Yendi Yemmaa Imma Scene-U

Namma Bro Thaan

Nalla Bro ThaanVittu Pudaathaa

Daavuya NovuyaNo Venaayaa

Love-Uya MattuyaNee Paavamya

Daavuya NovuyaNo Venaayaa

Love-Uya MattuyaMe Veri Sogamya

Odum Uyrula OnnaOttida Parthaen

Adi Yendi BabyNeeyum PichituPona

Raththam Sathayuma

Onna Vazhndhida Paarthen

Yendi Aruvaa PottuNeeum Aruthitu Pona

Kalagalaaga Vazhndhavan Naaney

Kalanga VachiPoriye Maaney

KalangalaagaVazhndhavan Naan

Kalanga Vachi Poriye NeAyyayyo Polamba

Vittaaley Hey Hey..Kadhulathaan

Sonu Kadhulathaan.. Vuttaale

Heartula ThaanAvala Strong-Aa

VachcheneOdhari VittaKadhari Azhalareney

Adi Sonu Sonu Enna Sonu

Yendi Yemmaa Imman Scene-UNamma Bro Thaan

Nalla Bro ThaanVittu Pudaathaa

Nenjula Ambu Vitta ChittuKitta Vaadi Green Parrot-U

Engadi Pona Enna VittuKaattuniye Kabadi Vilayattu

Daavuya Song Lyrics In Tamil Font

டாவுயா நோவுயா நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா நீ பாவம்யா

டாவுயா நோவுயா நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா மீ வெறி சோகம்யா

நெஞ்சுள அம்பு விட்ட சிட்டு

கிட்ட வாடி க்ரீன் பாரட்..

எங்கடி போன என்ன விட்டு

காட்டுனயே கபடி விளையாட்டு

பட்டுனு என்ன வுட்டுட்டு போன

ட்ரீம்-மு ஸீன்னுல கட்-டுனு சொன்னா

யே காதுலதான் பூவ அழகா வச்சாளே

காதலத்தான் கலட்டி எறிஞ்சாலே

ஹார்ட்-ல தான் அவல ஸ்ட்ராங்க் ஆ வச்சேனே

ஒதரி விட்டா கதறி அழறேனேடி சோனு சோனு

என்ன சோனு ஏண்டி யம்மா இம்மா ஸீன்னு

நம்ம ப்ரோ தான்

நல்ல ப்ரோ தான் விட்டு புடாத

டாவுயா நோவுயா நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா நீ பாவம்யா

டாவுயா நோவுயா நோ வேணாயா

லவ்வுயா மட்டுயா மீ வெறி சோகம்யா

ஓடும் உயிருள்ள உன்ன ஒட்டிட பார்த்தேன்

அடி ஏண்டி பேபி நீயும் பிச்சுட்டு போன

ரத்தம் சதயுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்

ஏண்டி அருவா போட்டு நீயும் அறுத்துட்டு போன

கலக்கலாக வாழ்ந்தவன் நானே

கலங்க வச்சு போறயே மானே

கலக்கலாக வாழ்ந்தவன் நான்

கலங்க வச்சு போறயே நீ அய்யய்யோ

பொலம்ப விட்டாலே ஹேய் ஹேய் காதுலதான்

சோனு காதுலதான்.. வுட்டாளே

ஹார்ட்-ல தான் அவல ஸ்ட்ராங்க் ஆ வச்சேனே

ஒதரி விட்டா கதறி அழறேனே அடி  சோனு சோனு

என்ன சோனு ஏண்டி யம்மா இம்மா ஸீன்னு

நம்ம ப்ரோ தான்

நல்ல ப்ரோ தான் விட்டு புடாத

நெஞ்சுள அம்பு விட்ட சிட்டு

கிட்ட வாடி க்ரீன் பாரட்..

எங்கடி போன என்ன விட்டு

காட்டுனயே கபடி விளையாட்டு

 

 

More From This Movie:

Remo Nee Kadhalan Song

Music:Anirudh Ravichander  Lyrics:Vignesh Sivan

Senjitaley Song

Music:Anirudh Ravichander  Lyrics:Vignesh Sivan

Sirikkadhey Song

Music:Anirudh Ravichander  Lyrics:Vignesh Sivan

Meesa Beauty Song

Music:Anirudh Ravichander  Lyrics:Vivek

Tamil Selvi Song

Music:Anirudh Ravichander  Lyrics:Vignesh Sivan

Come Closer Song

Music: Anirudh Ravichander  Lyrics:Inno Genga

Your rating: none
Rating: 0 - 0 votes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *