“Badass” Song Lyrics From “LEO(2023)” Movie Composed and Sung by Anirudh Ravichander. The Badass Lyrics are Penned by Vishnu Edavan.
Badass Ma Orasaama Odidu
Badass Ma Un Vaala Surutidu
Badass Ma Leo Das Ma
Badass Ma Orasaama Odidu
Badass Mr Leo Das Is A Badass
He’s A Freakin Badass
Singam Eranguna Kaattuke Virundhu
Ivan Vettaiku Setharanum Bayanthu
Perum Pullikellam Mutrupulli Eludhi
Kodal Uruvura Sambavam Urudhi
Ithu Varaiyila Nallavan Irundhaan
Badass Mr Leo Das Is A Badass
Indha Kadhayila Ratchasa Mugam Dha
He’s A Freakin Badass
Vathikuchi Illa Erimala Mavane
Nerungatha Nee
Kolasaamiya Vendiko Maaame
Moraikaadha Nee
Badass Ma Orasaama Odidu
Badass Ma Un Vaala Suruttidu
Badass Ma Leo Das Su Ma
Badass Ma Orasama Odidu
Leo Ohh Ohh Ohh
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohh Ohh
He’s A Freakin Badass
Leo Ohh Ohh Ohh
Leo Ohh Ohh Ohh
Pala Rajakala Paathachu Da
Ivan Kaththi Romba Kooraachu Da
Leo Leo Leo Leo Veridhaan
Nooru Panchayat Eh Theethaachuda
Varalaru Motham Blood Aachudaa
Leo Leo Leo Leo Veridhaan
Tha Romba Romba Aadaatha Ma
Therika Therika Adipaaru Maa
Bloody Sweet
Vathikuchi Illa Erimalai Mavane
Nerungaatha Nee
Kolasaamiya Vendiko Maaame
Moraikaadha Nee
Badass Su Ma Orasama Odidu
Badass Su Ma Un Vaala Surutidu
Badass Su Ma Leo Das Su Ma
Badass Su Ma Orasama Odidu
Leo Ohh Ohh Ohh
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohh Ohh
He’s A Freakin Badass
Leo Ohh Ohh Ohh
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohh Ohh
He’s A Freakin Badass
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohh Ohh
He’s A Freakin Badass Man
Leo Ohh Ohh Ohh
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohh Ohh
He’s A Freakin Badass
Leo Ohh Ohh Ohh
Rest In Peace
பேட்ஏஸ் மா ஒரசாம ஓடிடு
பேட்ஏஸ் மா உன் வால சுருட்டிடு
பேட்ஏஸ் மா லியோ தாஸ் மா
பேட்ஏஸ் மா ஒரசாம ஓடிடு
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஈஸ் எ பேட்ஏஸ்
ஹி ஈஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ்
சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி
குடல் உருவுற சம்பவம் உறுதி
இது வரையில நல்லவன் இருந்தான்
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்ஏஸ்
இந்த கதையில ராட்சச முகம் தா
ஹி ஈஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ்
வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
பேட்ஏஸ் மா ஒரசாம ஓடிடு
பேட்ஏஸ் மா உன் வால சுருட்டிட்டு
பேட்ஏஸ் மா லியோ தாஸ் மா
பேட்ஏஸ் மா ஒரசாம ஓடிடு
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பல ராஜாக்கள பாத்தாச்சுடா
இவன் கத்தி ரொம்ப கூர் ஆச்சுடா
லியோ லியோ லியோ வெறிதான்
நூறு பஞ்சாயத்து அ தீத்தாச்சுடா
வரலாறு மொத்தம் ஃப்ளெட் ஆச்சுடா
லியோ லியோ லியோ வெறிதான்
தா ரொம்ப ரொம்ப ஆடாத மா
தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா
ப்ளடி ஸ்வீட்
வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
பேட்ஏஸ் மா ஒரசாம ஓடிடு
பேட்ஏஸ் மா உன் வால சுருட்டுடி
பேட்ஏஸ் மா லியோ தாஸ் மா
பேட்ஏஸ் மா ஒரசாம ஓடிடு
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ்
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்ஏஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்ஏஸ்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்ஏஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
ரெஸ்ட் இன் ஃபீஸ்
“BADASS” SONG DETAILS
Starring: Vijay and Trisha
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander
Lyricist: Vishnu Edavan
Music Label: Sony Music South
Comments are off this post