Azhage Brammanidam Song Lyrics

Azhage Brammanidam Song Lyrics From Devathaiyai Kanden
Azhage Brammanidam Song Lyrics

 

Song Details

Starring: Dhanush, Sridevi Vijaykumar

Music: Deva

Singers: Harish Raghavendra, Ganga

Lyrics: P. Vijay

Movie: Devathaiyai Kanden

 

Azhage Brammanidam Song Lyrics

 

Azhage Brammanidam

Manu Kodukka Poirunthen

Nee En Manaiviyaaga Vendum Endru

 

Aandu Pala Kaathirukka

Vendum Endru Avan Sonnaan

Aayulvarai Kaathiruppen

Endru Naanum Solli Vanthen

 

En Aasai Niraiverumaa

En Thozhi Neeyum Sollamma

Nadakkum Nadakkum

Naan Kooda Solgiren

 

Azhage Brammanidam

Manu Kodukka Poirunthen

Nee En Manaiviyaaga Vendum Endru

Azhage Brammanidam Manu Kodukka Poirunthen Nee En Manaiviyaaga Vendum EndruClick To Tweet

 

Unnai Naan Sumappathinaal

Idhayamum Karuvaraithaan

Manathaal Naanum Annaiye

Maraven Endrum Unnaiye

Unnai Naan Sumappathinaal Idhayamum Karuvaraithaan Manathaal Naanum Annaiye Maraven Endrum UnnaiyeClick To Tweet

 

Naan Paalaivanaththil Vidhai Pol

Nee Paruvam Thantha Mazhai Pol

En Kadhal Chediyil Poovum Pooththathey

 

Un Vizhi Thiranthirunthaal

Vidiyaley Thevai illai

Unnai Naan Thuranthirunthaal

Uyir Athu Sontham illai

 

Iththanaiyum ini Kidaikkumaa

Kidaikkum Kidaikkum

Naan Kooda Solgiren

 

Azhage Brammanidam

Manu Kodukka Poirunthen

Nee En Manaiviyaaga Vendum Endru

 

Yen Intha Piravi Endru

Ithuvarai Ninaiththirunthen

Uyire Unnai Paarthathum

Uzhage Puthiyathaanathey

 

Ennai Padaiththa Antha Dheivam

Ennai Sumantha Annai Dheivam

Ivai Irandum Unthan Kannil Paarkkiren

Ennai Padaiththa Antha Dheivam Ennai Sumantha Annai DheivamIvai Irandum Unthan Kannil PaarkkirenClick To Tweet

 

Paruvangal Odi Pogum

Uruvangal Maari Pogum

Un Meethu Konda Kadhal

Uyiraiyum Thaandi Vaazhum

Paruvangal Odi Pogum Uruvangal Maari Pogum Un Meethu Konda Kadhal Uyiraiyum Thaandi VaazhumClick To Tweet

 

Sonnathellaam ini Nadakkuma

Nadakkum Nadakkum

Naan Kooda Solgiren

 

Azhage Brammanidam

Manu Kodukka Poirunthen

Nee En Manaiviyaaga Vendum Endru

 

Aandu Pala Kaathirukka

Vendum Endru Avan Sonnaan

Aayulvarai Kaathiruppen

Endru Naanum Solli Vanthen

 

En Aasai Niraiverumaa

En Thozhi Neeyum Sollamma

Nadakkum Nadakkum

Naan Kooda Solgiren

 

Azhage Brammanidam Song Lyrics in Tamil Font

 

அழகே பிரம்மனிடம்

மனு குடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும் என்று

 

ஆண்டு பல காத்திருக்க

வேண்டும் என்று அவன் சொன்னான்

ஆயுள்வரை காத்திருப்பேன்

என்று நானும் சொல்லி வந்தேன்

 

என் ஆசை நிறைவேறுமா

என் தோழி நீயும் சொல்லம்மா

நடக்கும் நடக்கும்

நான் கூட சொல்கிறேன்

 

அழகே பிரம்மனிடம்

மனு குடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும் என்று

அழகே பிரம்மனிடம் மனு குடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்றுClick To Tweet

 

உன்னை நான் சுமப்பதினால்

இதயமும் கருவரைதான்

மனதால் நானும் அன்னையே

மறவேன் என்றும் உன்னையே

உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவரைதான் மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையேClick To Tweet

 

நான் பாலைவனத்தில் விதைபோல்

நீ பருவம் தந்த மழைபோல்

என் காதல் செடியில் பூவும் பூத்ததே

 

உன் விழி திறந்திருந்தால்

விடியலே தேவையில்லை

உன்னை நான் துறந்திருந்தால்

உயிர் அது சொந்தம் இல்லை

 

இத்தனையும் இனி கிடைக்குமா

கிடைக்கும் கிடைக்கும்

நான் கூட சொல்கிறேன்

 

அழகே பிரம்மனிடம்

மனு குடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும் என்று

 

ஏன் இந்த பிறவி என்று

இதுவரை நினைத்திருந்தேன்

உயிரே உன்னை பார்த்ததும்

உலகே புதியதானதே

 

என்னை படைத்த அந்த தெய்வம்

என்னை சுமந்த அந்த தெய்வம்

இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்

என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அந்த தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்Click To Tweet

 

பருவங்கள் ஓடி போகும்

உருவங்கள் மாறி போகும்

உன் மீது கொண்ட காதல்

உயிரையும் தாண்டி வாழும்

பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும் உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்Click To Tweet

 

சொன்னதெல்லாம் இனி நடக்குமா

நடக்கும் நடக்கும்

நான் கூட சொல்கிறேன்

 

அழகே பிரம்மனிடம்

மனு குடுக்க போயிருந்தேன்

நீ என் மனைவியாக வேண்டும் என்று

 

ஆண்டு பல காத்திருக்க

வேண்டும் என்று அவன் சொன்னான்

ஆயுள்வரை காத்திருப்பேன்

என்று நானும் சொல்லி வந்தேன்

 

என் ஆசை நிறைவேறுமா

என் தோழி நீயும் சொல்லம்மா

நடக்கும் நடக்கும்

நான் கூட சொல்கிறேன்

Leave a Comment