Sam C. S.

Apdi Paakadhadi Song Lyrics

in Jada

Song Details

Starring: Kathir, Roshini Prakash

Music: Sam C.S

Singers: Anirudh Ravichander, Swagatha S Krishnan

 

 

Apdi Paakadhadi

Vedippene Penne

Unna

Paakkaamale Thudippene

 

Yen Yen Kannu Munnadi

Neeyum Vandha

Yeno Sukku Noorakki

Enna Konna

 

Orey Murai

Pazhaga Thudikkiren Naane

Zen Nilai

Adhai Kadakka Ninaikkiren Naane

 

Yen Yen Kannu Munnadi

Neeyum Vandha

Yeno Sukku Noorakki

Enna Konna

 

Orey Murai

Pazhaga Thudikkiren Naane

Zen Nilai

Adhai Kadakka Ninaikkiren Naane

 

Apdi Paakadhadi

Vedippene Penne

Paakkaamale Thudippene

 

Apdi Paakadhada

Vedippene Unnal

Paakamale Thavippene

 

Apdi Paakadhadi

Vedippene Penne

Paakkaamale Thudippene

 

Paakadhadi Enna Neeyum Kanne

Vedippen Thudippen Naane

 

Unai Azhaikirena Naan

Yen Thodargiraai Nee Udan Vara

Yen Uraigiraai Naan Niraindhida

 

Ye Azhagiye Vaa Vaa

Sikkama Sikkitten Unkitta Naanum

Muththangal Veikkathaan

Nee Pakkam Venum

 

Unai Azhaikirena Naan

Sikkama Sikkitten Unkitta Naanum

Muththangal Veikkathaan

Nee Pakkam Venum

 

Apdi Paakadhada

Vedippene Unnal

Paakamale Thavippene

 

Apdi Paakathadi

Vedippene Penne

Paakkaamale Thudippene

 

Apdi Paakathadi

Vedippene Penne

Paakkaamalum Thudippene

 

Unna Paakamale

Naa Vedippene

Thudippene

Vedippene

Thudippene

 

 

அப்டி பாக்காதடி

வெடிப்பேனே பெண்ணே

உன்ன பாக்காமலே துடிப்பேனே

 

ஏன் ஏன் கண்ணு முன்னாடி

நீயும் வந்த

ஏனோ சுக்கு நூறாக்கி

என்ன கொன்ன

 

ஒரே முறை

பழக துடிக்கிறேன் நானே

ஜென் நிலை

அதை கடக்க நினைக்கிறேன் நானே

 

ஏன் ஏன் கண்ணு முன்னாடி

நீயும் வந்த

ஏனோ சுக்கு நூறாக்கி

என்ன கொன்ன

 

ஒரே முறை

பழக துடிக்கிறேன் நானே

ஜென் நிலை

அதை கடக்க நினைக்கிறேன் நானே

 

அப்டி பாக்காதடி

வெடிப்பேனே பெண்ணே

பாக்காமலே துடிப்பேனே

 

அப்டி பாக்காதடா

வெடிப்பேனே உன்னால்

பாக்காமலே தவிப்பேனே

 

அப்டி பாக்காதடி

வெடிப்பேனே பெண்ணே

பாக்காமலே துடிப்பேனே

 

பாக்காதடி என்ன நீயும் கண்ணே

வெடிப்பேன் துதிப்பேன் நானே

 

உன்னை அழைக்கிறேனா நான்

ஏன் தொடர்கிறாய் நீ உடன் வர

ஏன் உறைகிறாய் நான் நிறைந்திட

ஏ அழகியே வா வா

 

சிக்காம சிக்கிட்ட உன்கிட்ட நானும்

முத்தங்கள் வைக்கத்தான்

நீ பக்கம் வேணும்

 

உன்னை அழைக்கிறேனா நான்

சிக்காம சிக்கிட்ட உன்கிட்ட நானும்

முத்தங்கள் வைக்கத்தான்

நீ பக்கம் வேணும்

 

அப்டி பாக்காதடா

வெடிப்பேனே உன்னால்

பாக்காமலே தவிப்பேனே

 

அப்டி பாக்காதடி

வெடிப்பேனே பெண்ணே

பாக்காமலே துடிப்பேனே

 

அப்டி பாக்காதடி

வெடிப்பேனே பெண்ணே

பாக்காமலும் துடிப்பேனே

 

உன்ன பாக்காமலே

நா வெடிப்பேனே

துடிப்பேனே

வெடிப்பேனே

துடிப்பேனே