“Anbenum” Song Lyrics From “LEO(2023)” Movie Composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander and Lothika. The Anbenum Lyrics are Penned by Vishnu Edavan.
Uyir Paadhi Unakke
Unil Paadhi Enakke
Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
Narai Vandhum Enakke
Thunai Neeye Aruge
Anbenum Aayudham Naane
Oru Veeran Nenjame
Puyal Kaatril Pani Serndhaal
Uyir Theeye Unai Kaakka
Anbenum Aayudham Naane
Endrendrum Veerane
Enakkaana Mugame
Dhinam Paarkka Varame
Anbenum Aayudham Thaane
Undhan Nenjame
Surukkangal Nerungum
Nee Vendum Udane
Anbenum Aayudham Thaane
Undhan Nenjame
Viralodu Viral Korthu
Maarbodu Anaippaaye
Anbenum Aayudham Neeye
Endrendrum Veerane
உயிர் பாதி உனக்கே
உன்னில் பாதி எனக்கே
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
நரை வந்தும் எனக்கே
துணை நீயே அருகே
அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே
புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உன்னை காக்க
அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே
எனக்கான முகமே
தினம் பார்க்க வரமே
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
சுருக்கங்கள் நெருங்கும்
நீ வேண்டும் உடனே
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
விரலோடு விறல் கோர்த்து
மார்போடு அணைப்பாயே
அன்பெனும் ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே
Comments are off this post